ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டு வீடு திரும்பிய உக்ரைன் வீராங்கனை... தாயைக் கண்ட குழந்தையின் நெகிழ்ச்சி வீடியோ! Jul 21, 2022 2069 ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டு வீடு திரும்பிய உக்ரைன் வீராங்கனையை, அவரது மகன் கட்டியணைத்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. உக்ரைனில் நான்கு மாதங்களுக்கு மேலாக போர் நீட்டித்து வரும் ...